Namaskaram, I am new to Bhagavatham. Is this same as Bhagavatha Mahathmiyam. Can we use portions from this for reciting in daily prayer. Thank you for your generous efforts.
பெரியவரின் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன். கள்ளழகர் வரலாறும் சித்திரைத் திருவிழா நேரடி வர்ணிப்பும் என்றொரு ஏட்டுச் சுவடி உள்ளது. இதை வாசித்து நூலாக்கம் செய்து வருகிறேன். இந்த ஏட்டில் உள்ள செய்திகளை இரண்டாகப் பிரிக்கலாம். முதலாவது ஸ்ரீமத் பாகவதம் மற்றது கள்ளழகர் வரலாறும் சித்திரைத்திருவிழா நேரடி வர்ணிப்பும். கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து திருமாலின் இரணிய சம்காரம், இராவண சம்காரம், வாமனாவதாரம் ஆகிய மூன்று கதைகளும் 19ஆவது ஏடு வரை பாடப் பெற்றுள்ளன. 20ஆவது ஏட்டில் இருந்து 99ஆவது ஏடு வரை கண்ணனின் அவதாரம் சிறப்பித்துப் பாடப் பெற்றுள்ளது. 100ஆவது ஏடு முதல் 113 வரை கள்ளழகர் வரலாறும் சோலைமலையின் சிறப்புகளும் பாடப்பெற்றுள்ளன. 114ஆவது ஏடு முதல் அழகர்மலையின் பட்டணம் உண்டாக்கி அரசாளுதல், வேடவர் அழகர்மேலையின் 173ஆவது ஏடு வரை சித்திரைத்திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி வர்ணனையாகப் பாடப் பெற்றுள்ளன. இந்த நூலாக்கத்திற்காகப் ஸ்ரீமத் பாகவதம் மூலத்தைத் தேடியபோது தங்களது இந்தப் பதிவைக் கண்டேன். மகா பாக்கியசாலி ஆனேன். எனது சித்திரைத்திருவிழா வர்ணிப்பு ஏட்டை நூலாக்கம் செய்து முடித்துள்ளேன். அதை வெளிடத் தங்களது நல்லாசிகளை வேண்டுகிறேன். பணிவன்புடன், காரைக்குடியிலிருந்து, காசிஸ்ரீ முனைவர் கி.காளைராசன் 824 826 6418, 94435 01912
ஸ்ரீமத் பாகவதத்தின் ஸ்லோகங்களுக்கான கதைகள் திருப்பாற்கடல் என்ற வலைதளத்தில் உள்ளது. கதைகளை தெரிந்து கொள்ள விரும்புவோம் அந்த வலைதளத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம்..... ஸ்லோகங்களுடன் கதைகளையும் தெரிந்து கொள்ளுவது அவசியம்.... www.thirupparkada.blogspot.com
என்ற வலைதளத்தினைப் பயன்படுத்திக் கொள்ளவும். கதைகளைப் படித்து பயன் பெறவும்.
Thanks for INVALUABLE TREASURE.
ReplyDeleteThanks and pranams.
Thanks for INVALUABLE TREASURE.
ReplyDeleteThanks and pranams.
Anantha Pranams.
ReplyDeleteThank you for providing the downloadable PDF.
Namaskaram,
DeleteI am new to Bhagavatham. Is this same as Bhagavatha Mahathmiyam. Can we use portions from this for reciting in daily prayer.
Thank you for your generous efforts.
Thanks for enabling moola parayanam of Srimad Bagavatham to chant on daily basis.
ReplyDeleteThank you so much.very happy
ReplyDeleteபெரியவரின் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன்.
ReplyDeleteகள்ளழகர் வரலாறும் சித்திரைத் திருவிழா நேரடி வர்ணிப்பும் என்றொரு ஏட்டுச் சுவடி உள்ளது. இதை வாசித்து நூலாக்கம் செய்து வருகிறேன். இந்த ஏட்டில் உள்ள செய்திகளை இரண்டாகப் பிரிக்கலாம். முதலாவது ஸ்ரீமத் பாகவதம் மற்றது கள்ளழகர் வரலாறும் சித்திரைத்திருவிழா நேரடி வர்ணிப்பும்.
கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து திருமாலின் இரணிய சம்காரம், இராவண சம்காரம், வாமனாவதாரம் ஆகிய மூன்று கதைகளும் 19ஆவது ஏடு வரை பாடப் பெற்றுள்ளன. 20ஆவது ஏட்டில் இருந்து 99ஆவது ஏடு வரை கண்ணனின் அவதாரம் சிறப்பித்துப் பாடப் பெற்றுள்ளது. 100ஆவது ஏடு முதல் 113 வரை கள்ளழகர் வரலாறும் சோலைமலையின் சிறப்புகளும் பாடப்பெற்றுள்ளன. 114ஆவது ஏடு முதல் அழகர்மலையின் பட்டணம் உண்டாக்கி அரசாளுதல், வேடவர் அழகர்மேலையின் 173ஆவது ஏடு வரை சித்திரைத்திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி வர்ணனையாகப் பாடப் பெற்றுள்ளன.
இந்த நூலாக்கத்திற்காகப் ஸ்ரீமத் பாகவதம் மூலத்தைத் தேடியபோது தங்களது இந்தப் பதிவைக் கண்டேன். மகா பாக்கியசாலி ஆனேன். எனது சித்திரைத்திருவிழா வர்ணிப்பு ஏட்டை நூலாக்கம் செய்து முடித்துள்ளேன். அதை வெளிடத் தங்களது நல்லாசிகளை வேண்டுகிறேன்.
பணிவன்புடன், காரைக்குடியிலிருந்து, காசிஸ்ரீ முனைவர் கி.காளைராசன் 824 826 6418, 94435 01912
Agobagyam
ReplyDeleteKINDLY TELL WHERE I WILL GET THIS BOOK. WITH KIND REGARDS G.R.M.KRISHNAN. MOB NO 94432587054,8939855371
ReplyDeleteSuperb. Excellent and dedicated work
ReplyDeleteஸ்ரீமத் பாகவதத்தின் ஸ்லோகங்களுக்கான கதைகள் திருப்பாற்கடல் என்ற வலைதளத்தில் உள்ளது. கதைகளை தெரிந்து கொள்ள விரும்புவோம் அந்த வலைதளத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம்..... ஸ்லோகங்களுடன் கதைகளையும் தெரிந்து கொள்ளுவது அவசியம்....
ReplyDeletewww.thirupparkada.blogspot.com
என்ற வலைதளத்தினைப் பயன்படுத்திக் கொள்ளவும். கதைகளைப் படித்து பயன் பெறவும்.
It is God's Gift. I am learning from your Tamil script only. Very noble effort. God bless those involved. Thanks. R S Venkataramanan.
ReplyDelete